திருப்பூரில் ஸ்விகி எனப்படும் உணவு விநியோக ஆன்லைன் நிறுவனத்தில் வேலை செய்வோர் கிலோ மீட்டருக்கு ரூ.7 பயணப்படி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.